கஞ்சா போதை ரகளை (வீடியோ வைரல்)

1077பார்த்தது
காஞ்சிபுரம் திருகாளிமேடு பகுதியில் இருசக்கர வாகனத்தின் மீது உரசி அதிவேகமாக சென்ற கார்.

காரை துரத்தி மடக்கிய இருசக்கர வாகன ஓட்டி இளைஞரை காரில் இருந்த ஐந்து நபர்கள் கொண்ட கஞ்சா குடிமகன்கள் சரமாரியாக இரும்பு ராடுகளால் தாக்கும் காட்சி வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

காயம் அடைந்த இளைஞர் காயங்களுடன் மருத்துவமனைக்கு சென்ற நிலையில் கஞ்சா போதை ஆசாமிகள் இளைஞரை தாக்கும் வீடியோ வைத்து தாலுகா காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி