வருமான வரி எயிப்பு காரணமாக முன்னாள் மத்திய அமைச்சரும் நாடாளுமன்ற உறுப்பினருமான ஜெகத்ரட்சகன் சொந்தமான இடடங்களில் வருமான வரித்துறை சோதனை
வருகிறது இதில் ஒரு கட்டமாக மாமல்லபுரத்தில் கிழக்கு கடற்கரை சாலை பகுதியில் அமைந்துள்ள ஜெகத்ரட்சகன் சொந்தமான நட்சத்திர விடுதியில் 15-க்கும் மேற்பட்ட வருமானவரித்துறையினர் காலை முதல் சோதனை மேற்கொள்ளப்பட்டு வருகின்றனர் ஹோட்டலுக்குள் தற்போது எவரும் அனுமதிக்கப்படவில்லை ஓட்டல் இருந்து எவரும் வெளியேறவும் இல்லை துப்பாக்கிஏந்தியபோலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர் தொடர்ந்து வருமான வரி சோதனை நடைபெற்று வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.