தகவல் அறியும் உரிமை சட்ட விழிப்புணர்வு வாரம் அக்டோபர் ஐந்தாம் தேதி முதல் 12 ஆம் தேதி வரை கடைபிடிக்கப்பட்டு வருகிறது இதனை ஒட்டி மறைமலைநகர் தீயணைப்பு துறை சார்பில் தகவல் அறியும் உரிமைச் சட்டம் குறித்த விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது
இதில் நிறைய அலுவலர் கார்த்திகேயன் தலைமையில் நடைபெற்ற விழிப்புணர்வு பேரணியில் 50க்கும் மேற்பட்ட தீயணைப்பு துறை வீரர்கள் கலந்து கொண்டு விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.