திருப்போரூர் கந்தசுவாமி கோவிலில் கிருத்திகை விழா

63பார்த்தது
திருப்போரூர் கந்தசுவாமி கோவிலில் கிருத்திகை விழா
திருப்போரூர் கந்தசுவாமி கோவிலில் நடைபெற்ற கிருத்திகை விழாவில், அதிகாலை 3: 00 மணிக்கு நடை திறக்கப்பட்டது. பின், சிறப்பு அர்ச்சனைகளும், தீபாராதனைகளும் நடந்தன.

விழாவில், சென்னை மற்றும் பல்வேறு பகுதிகளிலிருந்து வந்த பக்தர்கள், முடி காணிக்கை செலுத்தியும், காவடிகள் எடுத்தும் வேண்டுதல்களை நிறைவேற்றினர்.

தொடர்புடைய செய்தி