பரட்டை என்றால் கெட்ட கோவம் வரும்: தமிழிசை

1085பார்த்தது
பரட்டை என்றால் கெட்ட கோவம் வரும்: தமிழிசை
திமுக கூட்டணி 40 இடங்களில் வென்றாலும், அவர்களால் வெளிநடப்பை தவிர வேறு எதையும் செய்ய முடியாது என முன்னாள் பாஜக தலைவர் தமிழிசை தெரிவித்துள்ளார். பரட்டை என்று தன்னை சமூக ஊடகங்களில் சிலர் விமர்சிப்பதாக குற்றம் சாட்டிய அவர், 'பரட்டையாக இருந்தாலும் இது ஒரிஜினல்' (தலையை காட்டி) என்றார், ஸ்டாலினின் 'விக்'ஐ சூசகமாக சுட்டிக்காட்டி. அரசியல் கருத்துக்களை முன்வைக்காமல், தனிப்பட்ட தாக்குதலை செய்தால் அதையும் சந்திக்க தயாராக இருப்பதாகவும் தெரிவித்தார்.

தொடர்புடைய செய்தி