அச்சிறுப்பாக்கம் பகுதியில் உள்ள ஆட்சீஸ்வரர் கோவிலில் பிரதோஷ வழிபாடு
செங்கல்பட்டு மாவட்டம்
மதுராந்தகம் அருகே உள்ள அச்சிறுப்பாக்கம்
புகழ்பெற்ற
இளங்கிளியம்மன் உடனுறை
ஆட்சீஸ்வரர் திருக்கோவிலில்
பங்குனி மாத பிரதோஷ வழிபாடு நடைபெற்றது.
இவ்விழாவில்
நந்தி பெருமானுக்கு
பால், தேன், பன்னீர் , சந்தனம்,
இளநீர், உள்ளிட்ட
16 வகையான
அபிஷேக பொருட்களை
கொண்டு அபிஷேகம்
செய்து அலங்காரம் செய்து
தீப ஆராதனை காண்பிக்கப்பட்டது.
இதில் உள்ளூர் மற்றும் வெளியூர்களிலிருந்து
ஏராளமான பக்தர்கள்
கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.