மதுராந்தகத்தில் தனியார் பேருந்து மோதியதில் அரசு பேருந்து ஓட்டுனர் சம்பவ இடத்தில் பலி
செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம் தேரடி தெருவில் வசிக்கும் செல்வராஜ் என்பவர் மதுராந்தகம் பணி மனையில் அச்சரப்பாக்கம் டு செய்யூர் - T19 எண்ணம் அரசு பேருந்து ஓட்டுனராக பணி செய்து வருகிறார்
செல்வராஜ் தனது வீட்டிலிருந்து மதுராந்தகம் பணிமனைக்கு செல்வதற்காக இருசக்கர வாகனத்தில் செல்கின்ற பொழுது
திருச்சி சென்னை தேசிய நெடுஞ்சாலையை கடக்கும் பொழுது
சென்னையில் இருந்து திருச்சி மார்க்கமாக சென்று கொண்டிருந்த தனியார் பேருந்து இருசக்கர வாகனம் மீது மோதிய விபத்தில்
அரசு பேருந்து ஓட்டுனர் செல்வராஜ் என்பவர் சம்பவ இடத்திலேயே பலியானார்
இது குறித்து மதுராந்தகம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை கொண்டு வருகின்றனர்.