மாற்றுத்திறனாளி குறைதீர் கூட்டம்

51பார்த்தது
மாற்றுத்திறனாளி குறைதீர் கூட்டம்
கலெக்டர் அருண்ராஜ் அறிக்கை:

செங்கல்பட்டு மாவட்ட மாற்றுத்திறனாளிகளுக்கான சிறப்பு மக்கள் குறைதீர்க்கும் கூட்டம், கலெக்டர் அருண்ராஜ் தலைமையில், கலெக்டர் அலுவலக மக்கள் குறைதீர்க்கும் கூட்ட அரங்கில், இன்று
காலை 10: 00 மணிக்கு நடக்கிறது.

இந்த கூட்டத்திற்கு வரும் மாற்றுத்திறனாளிகளுக்கான அடையாள அட்டை, மருத்துவ சான்றிதழ், ஆதார் அட்டை நகல், குடும்ப அட்டை, யு. டி. ஐ. டி. , நகல் ஆகியவற்றுடன், கோரிக்கை மனுக்கள் அளிக்கலாம்.

இவ்வாறு கூறப்பட்டுள்ளது.

டேக்ஸ் :

Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி