மதுராந்தகத்தில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட அதிமுகவினருக்கு ஆம்புலன்ஸ் வாகனங்களில் உணவுப் பொட்டலங்கள் ஏற்றி வந்ததை கண்டித்து போராட்டக்காரர்கள் உள்ளிருப்பு போராட்டம் காவல்துறையை கண்டித்து
செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகத்தில் கல்லூரி மாணவி பாலியல் பலாத்காரத்தை கண்டித்து தமிழக முழுவதும் அதிமுக சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறுகிறது
இன்று மதுராந்தகத்தில் தேரடி வீதியில் செங்கல்பட்டு கிழக்கு மாவட்ட அதிமுக செயலாளர் திருக்கழுக்குன்றம் எஸ். ஆறுமுகம் தலைமையில் நடைபெற்றது இதில் 500 பேர் கைது செய்யப்பட்டனர் அவர்களை தனியார் மண்டபத்தில் வைத்திருந்த போது மதிய உணவு ஹோட்டலில் இருந்து ஆம்புலன்ஸ் வாகனத்தில் உணவு பெட்டிகள் கொண்டு வந்ததாக கூறி கைதானவர்கள் காவல்துறையை கண்டித்து கோஷங்களை எழுப்பி முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர் இதனால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.