பிஜேபி சார்பில் அன்னதானம் மற்றும் நலதிட்ட உதவி வழங்கும் விழா

70பார்த்தது
செங்கல்பட்டு மாவட்டம் பெரும் பேர் கண்டிகை கிராமத்தில் உள்ள முதியோர் இல்லத்தில் இந்திய நாட்டின் மூன்றாவது முறையாக பாரதப் பிரதமராக நரேந்திர மோடி அவர்கள் பதவி ஏற்பு விழாவை முன்னிட்டு முதியோர்களுக்கு நலத்திட்ட உதவிகள் மற்றும் அன்னதானம் வழங்கும் விழா பாரதிய ஜனதா கட்சியின் சித்தாமூர் ஒன்றிய கழக செயலாளர் பகதூர் சேட்டு அவர்களின் ஏற்பாட்டில் நடைபெற்றது இந்த நிகழ்ச்சியில் சிறப்பு அழைப்பாளராக பாரதிய ஜனதா கட்சியின் இந்திய தேசிய செயலாளர் இப்ராஹிம் அவர்கள் கலந்து கொண்டு முதியோர்களுக்கு அன்னதானம் வழங்கி நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி