செங்கல்பட்டில் சமூக மற்றும் மத நல்லிணக்க விழிப்புணர் முகாம்

54பார்த்தது
தமிழ்நாடு காவல்துறை சமூக நீதி மற்றும் மனித உரிமைகள் பிரிவின் கீழ் செங்கல்பட்டு மாவட்ட சமூக மற்றும் மத நல்லிணக்க விழிப்புணர் முகாம் நடைபெற்றது


செங்கல்பட்டு மாவட்டம் பழவேலி சமுதாயக் கூடத்தில் நடைபெற்ற பொதுமக்களுக்கான விழிப்புணர்வு கூட்டத்திற்கு
செங்கல்பட்டு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சாய்பிரணீத்
உத்தரவின்படி காவல் துறை சமூக நீதி மற்றும் மத நல்லிணக்கப்
பிரிவு துணை கண்காணிப்பாளர் நாகலிங்கம்
உதவி ஆய்வாளர் அமுதா பழவேலி பொதுமக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் கூட்டத்தை ஒருங்கிணைத்து அப்பகுதி மக்களுக்கு விழிப்புணர் கூட்டமைப்பை நடத்தினார்

இதில் பொது மக்களுக்கு குழந்தைகளை எப்படி பாதுகாக்க வேண்டும் எங்கு தொடக்கூடாது என்றும் பெண்கள் பொது இடத்தில் எப்படி எல்லாம் நடந்து கொள்ள வேண்டும் கோயில் திருவிழாக்கள் பேருந்துகளில் முண்டியடித்துக் கொண்டு ஏறும் போது தங்களுடைய நகை படத்தை இழக்க நேரிடுகிறது இதுபோன்ற இடங்களில் பொதுமக்கள் எப்படி நடந்து கொள்ள வேண்டும் போக்சோ சட்டத்தின் கீழ் உள்ள குற்ற செயல்கள் குறித்து குழந்தைகளுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த பெற்றோர்களுக்கு அறிவுரை கூறினார்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி