மதுராந்தகம் ஏரியில் குளிக்கச் சென்ற பள்ளி மாணவன் தண்ணீரில் சிக்கி பலியானார் அவர் குடும்பத்திற்கு தமிழ்நாடு யாதவ மகாசபை சார்பில் ஒரு லட்சம் ரூபாய் நிதியினைமாவட்ட தலைவர் வழங்கினார்
செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம் ஏரிஉபரி நீர் வெளியேறிய கிளியாற்றில் கடந்த ஒரு குளிக்கச் சென்ற
மலைப்பாளையம் பகுதியை சேர்ந்த பழனி என்பவரின். மகன் +2 படிக்கும் பள்ளி மாணவன் புவனேஷ் தண்ணீரில் மூழ்கி ஒரு வாரத்திற்கு முன்பு பலியானார் இவரது குடும்ப சூழ்நிலை வறுமை காரணமாக இவரது குடும்பத்திற்குபல்வேறு அரசியல் கட்சி சார்பில் நிதி அளித்தனர் அது போல் இன்று தமிழ்நாடு யாதவ மகா சபை அதன் மாநில தலைவர் சே. , ராமசந்திரன் அவர்களின் அறிவுறுத்தலின்படி செங்கல்பட்டு மாவட்ட நிர்வாகம் ஒரு லட்ச ரூபாய் நிதியை மாவட்டத் தலைவர் கலியுக கண்ணதாசன் மற்றும் L. S. பாலாஜி மாநில செயலாளர் வாசுதேவன் மாவட்ட செயலாளர் ஆறுமுகம் ஆகியோர் அவர்களுடைய பெற்றோர்களிடம் நேரில் சென்று வழங்கினார்.