விளாங்காடு கிராமத்தில் திமுகவினர் வெற்றி விழா கொண்டாட்டம்

543பார்த்தது
விளாங்காடு கிராமத்தில் முத்தமிழறிஞர் கலைஞர் அவர்களின் 101-வது பிறந்தநாள் விழா. செங்கல்பட்டு மாவட்டம் சித்தாமூர் ஒன்றியம் விளாங்காடு கிராமத்தில் முத்தமிழறிஞர் கலைஞர் அவர்களின் 101-வது பிறந்தநாள் விழா மற்றும் நாடாளுமன்றத் தேர்தல் வெற்றி விழாவை முன்னிட்டு முன்னாள் ஒன்றிய கழக செயலாளர் விஜயன் அவர்களின் ஏற்பாட்டில் கழக கொடி ஏற்றி வைத்து பொது மக்களுக்கு இனிப்பு வழங்கப்பட்டது.
மேலும் கிராமத்தில் உள்ள அனைத்து மக்களுக்கும் பிரியாணி வழங்கப்பட்டது. இதில் கிளைக் கழக நிர்வாகிகள் அணிகளின் அமைப்பாளர்கள் பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர்.

தொடர்புடைய செய்தி