வட மாநிலங்களில் பண்ணியை போன்று பிள்ளைகளைப் பெற்றுக் கொள்வதாக கூறி பெண்களை இழிவுபடுத்தும் வகையில் பேசிய த. மோ. அன்பரசன்.
நாங்கள் எல்லாம் ஓட்டு போடலையா எங்களுக்கெல்லாம் பொருள் தர மாட்டார்களா என ஏழைப் பெண் ஒருவர் நலத்திட்ட உதவிகள் கிடைக்காமல் புலம்பினார்
பல்லாவரம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட பல்லாவரம் ரயில்வே நிலையம் அருகே திமுக தலைவர் முதல்வர் மு க ஸ்டாலின் பிறந்த நாளை முன்னிட்டு மாபெரும் பொதுக்கூட்டம் நடைபெற்றது.
தாம்பரம் மாநகராட்சி இரண்டாவது மண்டல குழு தலைவர் ஜோசப் அண்ணாதுரை ஏற்பாட்டில் நடைபெற்ற இந்த பொதுக்கூட்டத்தில் அமைச்சர் தாமு அன்பரசன் திண்டுக்கல் லியோனி சட்டமன்ற உறுப்பினர்கள் இ. கருணாநிதி எஸ். ஆர். ராஜா உள்ளிட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினர்.
அப்போது அமைச்சர் தான் அம்பரசன் பெண்களுக்கு களங்கம் விளைவிக்கும் வகையில் வட மாநிலங்களில் பன்றிகளைப் போல் பிள்ளைகளை பெற்றுக் கொள்வதாக சர்ச்சை ஏற்படுத்தும் வகையில் பேசினார்