மதுராந்தகத்தில் அதிமுக சார்பில் ரத்ததான முகாம்

74பார்த்தது
டாக்டர் அம்பேத்கர் அவர்களின் பிறந்தநாளை முன்னிட்டு அதிமுக சார்பில் ரத்த தான முகாம் மதுராந்தகம் சட்டமன்ற உறுப்பினர் மரகதம் குமரவேல் பங்கேற்பு


செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம் தெற்கு ஒன்றியம் கெண்ரச்சேரி ஊராட்சியில் டாக்டர் அம்பேத்கர் அவர்களின் பிறந்த நாளை முன்னிட்டு ரத்ததான முகாம் மதுராந்தகம் தெற்கு ஒன்றிய கழக செயலாளர் முதுகரை கார்த்திகேயன் ஏற்பாட்டில் நடைபெற்றது இதில் சிறப்பு அழைப்பாளராக மதுராந்தகம் சட்டமன்ற உறுப்பினர் மரகதம் குமரவேல் கலந்து கொண்டு டாக்டர் அம்பேத்கர் திருவுருவப்படத்துக்கு மாலை அணிவித்து மலர் தூவி மரியாதை செய்தார்.

இதனைத் தொடர்ந்து சட்டமன்ற உறுப்பினர் ரத்ததான முகாமினை துவக்கி வைத்தனர்.

இந்த ரத்த தான முகாமில் அதிமுக நிர்வாகிகள் 20-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு ரத்ததானம் செய்தனர்.
இந்த நிகழ்ச்சியில் ஒன்றிய குழு பெருந்தலைவர் கீதா கார்த்திகேயன் மற்றும் அதிமுக நிர்வாகிகள் பொதுமக்கள் என ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

டேக்ஸ் :

Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி