பூத் கமிட்டி நிர்வாகிகளுக்கான ஆலோசனைக் கூட்டம்

53பார்த்தது
செங்கல்பட்டு மாவட்டம் செய்யூர் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட பெரும்பாக்கம், வேட்டைக்கார குப்பம், இப்பகுதிகளில் இளைஞர் இளம்பெண் பாசறை மற்றும் கழக மகளிர் அணிக்கான ஆலோசனைக் கூட்டம் லத்தூர் மேற்கு ஒன்றிய கழக செயலாளர் சுரேஷ் ஏற்பாட்டில் நடைபெற்றது இந்த நிகழ்ச்சியில் சிறப்பு அழைப்பாளராக செங்கல்பட்டு கிழக்கு மாவட்ட கழக செயலாளர் திருக்கழுக்குன்றம் எஸ் ஆறுமுகம் கலந்து கொண்டு மக்களுக்கென பாடுபடும் ஒரே கட்சி அதிமுக தான் வரவிருக்கும் நாடாளுமன்ற தேர்தலில் அதிமுக வேட்பாளர்களை வெற்றி பெற செய்ய அதிமுக நிர்வாகிகள் ஆறாத பாடுபட வேண்டும் பல்வேறு ஆலோசனைகளை வழங்கினார் பூத் கமிட்டி நிர்வாகிகளுக்கான படிவங்களை அதிமுக நிர்வாகிகளிடம் வழங்கப்பட்டது இந்த நிகழ்ச்சியில் மாவட்ட அம்மா பேரவை செயலாளர் ஆனூர் பக்தவச்சலம், மாவட்ட வழக்கறிஞர் பிரிவு செயலாளர் ஜெயச்சந்திரன் மற்றும் அதிமுக நிர்வாகிகள் மகளிர் அணி நிர்வாகிகள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி