SP கோவில் ரயில்வே கேட் பழுதானதால் போக்குவரத்து மதிப்பு

59பார்த்தது
செங்கல்பட்டு மாவட்டம் சிங்கபெருமாள் கோவில் - ஸ்ரீபெரும்புதூர் சாலையில் தினமும் பல்லாயிரக்
கணக்கான வாகனங்கள் சென்று வருகின்றன.

மேலும் சுற்றியுள்ள 20க்கும் மேற்பட்ட கிராம மக்கள் இந்த சாலையை பயன்படுத்தி வருகின்றனர்.

இந்த நிலையில் தாம்பரம் செங்கல்பட்டு ரயில் தடத்தில் சிக்னல் கோளாறு ஏற்ப்பட்டுள்ளது.
அதன் காரணமாக சிங்கபெருமாள்
கோயில் ரயில்வே கேட் திடீரென பகுதி ஏற்பட்டது

இதன் காரணமாக செங்கல்பட்டில் இருந்து ஸ்ரீபெரும்புதூர் செல்லக்கூடிய லாரிகள் அனைத்தும் திருச்சி சென்னை தேசிய நெடுஞ்சாலையில் வெயிலே என்றதால் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது

குறிப்பாக சிங்கப்பெருமாள் கோவில் முதல் மகேந்திரா சிட்டி வரை சுமார் ஐந்து கிலோ மீட்டர் தூரத்திற்கும் மேலாக கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது


குறிப்பாக போக்குவரத்து நெரிசலில் ஆம்பளம்ஸ் கூட செல்ல முடியாத சூழல் ஏற்பட்டுள்ளது

இருப்பினும் போக்குவரத்து போலீசார் ஆங்காங்கே போக்குவரத்து நெரிசலை சீர் செய்யும் பணியில் ஈடுபட்டாலும் போக்குவரத்து நெரிசலை கட்டுப்படுத்த முடியாமல் போக்குவரத்து போலீசார் திணறி வருகின்றனர்.!!


சென்னை திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் ஏற்பட்டுள்ள போக்குவரத்து நிகழ்சலால் வாகன ஓட்டிகள் கடும் சிரமத்திற்கு உள்ளாகி வருகின்றனர் வாகனங்கள் அனைத்துமே வண்டன் தேன் ஒன்றாக அணிவகுத்து ஆமை போல ஊர்ந்து செல்கிறது.!

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி