மதுராந்தகம் நகரில் எம்ஜிஆர் 36 ஆம் ஆண்டு நினைவு நாள் விழா

66பார்த்தது
மதுராந்தகம் நகரில் உள்ள எம்ஜிஆர் 36 ஆம் ஆண்டு நினைவு நாள் முன்னிட்டு எம்ஜிஆர் திருவுருவ சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செய்யப்பட்டது. 

செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம் பேருந்து நிலையம் அருகாமையில் அமைந்துள்ள புரட்சித் தலைவர் எம் ஜி ஆர் அவர்களின் 37 ஆம் ஆண்டு நினைவு நாள் முன்னிட்டு மதுராந்தகம் நகர கழக செயலாளர் பூக்கடை கே சி சரவணன் தலைமையில் எம்ஜிஆர் திருவுருவ சிலைக்கு மாலை அணிவித்து மலர் தூவி மெழுகுவர்த்தி ஏந்தி மௌன அஞ்சலி செலுத்தப்பட்டது இந்த நிகழ்ச்சியில் மதுராந்தகம் நகர அம்மா பேரவை செயலாளர் வழக்கறிஞர் எம்பி சீனிவாசன் மற்றும் அதிமுக நிர்வாகிகள் மகளிர் அணி நிர்வாகிகள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

தொடர்புடைய செய்தி