கீழவலத்தில் அரசு மதுபான கடையில் மது பாட்டில்கள் திருட்டு

69பார்த்தது
மதுராந்தகம் அருகே இயங்கி வரும் அரசு மதுபான கடையின் சுவற்றில் துளையிட்டு மது பாட்டில்கள் திருட்டு

செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம் அடுத்த கீழவலம் கிராமத்தில் இயங்கி வரும் அரசு மதுபான கடையில் நேற்று நள்ளிரவில் சில மர்ம நபர்கள் மதுபான கடையின் சுவற்றை துளையிட்டு மதுபானங்கள் திருடிக்கொண்டு இருந்த பொழுது இரவு நேரத்தில் ரோந்து பணியில் ஈடுபட்ட மதுராந்தகம் காவல் நிலைய போலீசார் கடைக்கு சென்ற பொழுது அங்கு திருட்டு ஈடுபட்டிருந்த பர்மன் அவர்கள் போலீசார் கண்டு ஓட்டம் பிடித்தனர்அதிக அளவில் மது பாட்டில்கள் கொள்ளை போயிருக்கும் போலீசார் பார்த்ததும் ஓடியதால் சுமார் 30 ஆயிரம் மதிப்புள்ள மது பாட்டில் மட்டும் கொள்ளை போய் உள்ளன இந்த கொள்ளை சம்பவம் குறித்து மதுராந்தகம் போலீசார் வழக்கு விசாரணை

இந்த மதுபான கடையில் இரண்டாவது முறையாக திருட்டு சம்பவம் நடைபெற்று உள்ளது என குறிப்பிடத்தக்கது.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி