மதுராந்தகத்தில் பொதுமக்களுக்கு உதவிபொருள் வழங்கிய கவுன்சிலர்

71பார்த்தது
மதுராந்தகம் நகராட்சிக்கு உட்பட்ட 12 வார்டில் உள்ள 1000 குடும்பத்தினருக்கு நகர மன்ற உறுப்பினர் பொங்கல் பரிசினை இலவசமாக வழங்கினார்



செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம் நகராட்சிக்கு உட்பட்ட 12-வது வார்டு நகர மன்ற திமுக உறுப்பினராக இருப்பவர் ஜெர்லின் ஜோஸ் அவர் இன்று அந்த வார்டில் உள்ள ஏழை குடும்பங்களை சேர்ந்த ஆயிரம் குடும்பத்தினருக்கு தனது சொந்த செலவில் பொங்கல் விழாவை அப்பகுதி மக்கள் மகிழ்ச்சியுடன் கொண்டாட ஒரு குடும்பத்திற்கு 5 கிலோ அரிசி வெல்லம் கரும்பு என அனைவருக்கும் வழங்கி பொங்கல் வாழ்த்துக்களை தெரிவித்தார்.

டேக்ஸ் :

Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி