செங்கல்பட்டு மாவட்டம் கல்பாக்கம் அடுத்த புதுப்பட்டிணம் ஊராட்சியில் தனக்கு சாதகமாக செயல்படாததால் மகளிர் சுய உதவிக் குழுக்களை முடக்க பல்வேறு சதி திட்டங்களை தீட்டுவதாகவும், தனது சுயலாபத்திற்காக துப்புரவு பணியாளர்களை சாலை மறியலில் ஈடுபடுத்தியதாகவும் புதுப்பட்டினம் ஊராட்சி மன்ற தலைவி மீது மகளிர் சுய உதவி குழு தலைவி குற்றச்சாட்டு.