மாமல்லபுரம் அடுத்த பூஞ்சேரியில் உள்ள தனியார் நட்சத்திர விடுதியில் தமிழக வெற்றி கழகத்தின் இரண்டாம் கட்ட கல்வி விருது வழங்கும் விழா.
செங்கல்பட்டு மாவட்டம் மாமல்லபுரம் அடுத்த பூஞ்சேரியில் உள்ள தனியார் நட்சத்திர விடுதியில் தமிழக வெற்றிக் கழகத்தின் சார்பில் தமிழகத்தில் 10 மற்றும் 12 ஆம் வகுப்பு பொதுத் தேர்வில் முதல் மூன்று இடங்களைப் பிடித்த மாணவ மாணவிகளுக்கு விருது வழங்கும் விழா இன்று நடைபெற உள்ளது. இதில் தமிழகத்தில் 75 சட்டமன்ற தொகுதிகளும்
புதுச்சேரியில் 9 சட்டமன்ற தொகுதிகள் என 84 தொகுதிகளில் இருந்து 500 க்கும் மேற்பட்ட மாணவ மாணவிகளுக்கு கல்வி விருதுடன் ஊக்கத்தொகை வழங்க உள்ளது விழா நடைபெறும் நட்சத்திர விடுதிக்கு தவெக தலைவர் விஜய் தற்போது வருகை தந்துள்ளார்.