மின்சாரம் தாக்கி இரண்டு பசு மாடுகள் பலி

51பார்த்தது
மின்சாரம் தாக்கி இரண்டு பசு மாடுகள் பலி
செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம் அடுத்த எல். என். புரம் கிராமத்தில் கன்னிக் கோயில் பகுதியைச் சேர்ந்த சந்திரன் என்பவர் பசுமாடு இன்று காலை வழக்கம் போல் மெய் கால் சென்றுள்ளன அங்கு மின் கம்பி அறுந்து விழுந்து நிலையில் அங்கு சென்ற இரண்டு பசு மாடுகள் தண்ணீர் குடிக்க சென்றுள்ளன அப்போது இரு பசு மாடுகள் மின்சாரம் பாய்ந்து சம்பவம் இடத்திலே பலியாகி உள்ளன இது குறித்து தகவல் அறிந்து வந்த மின்வாரித் துறையினர் மின்சாரம் துண்டிக்க செய்து பசுமாட்டை அப்புறப்படுத்தினார் இதனால் அப்பகுதி மகள் சோகத்தில் ஏற்படுத்துள்ளனர் மின்வாதத்துறை அலட்சியத்தால் விபத்து ஏற்பட்டுள்ளன அப்பகுதி மக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

தொடர்புடைய செய்தி