குப்பை கழுவினால் பொதுமக்கள் அவதி.

54பார்த்தது
குப்பை கழுவினால் பொதுமக்கள் அவதி.
மதுராந்தகம் நகராட்சி குப்பை கழிவுகளை ஒப்பந்த அவர்கள் அதற்கான இடத்தில் கொட்டாமல் முன்னுதிக்குப்பம் செல்லும் சாலையில் கொட்டப்படுகின்றன இந்த சாலை வழியாக தினந்தோறும் 100க்கும் மேற்பட்ட பொதுமக்கள் மற்றும் மாணவ மாணவிகள் நடந்து சொல்கின்றன இந்த ஊருக்கு பேருந்து வசதி இல்லாத காரணத்தால் அனைத்து மக்களும் நடந்து செல்கின்றனர் மதுராந்தகம் நகராட்சி கவன போக்கால் மக்களுக்கு நோய் தொற்று ஏற்படும் அவலம் உள்ளது இதை கண்டுகொள்ளாத நகராட்சி மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை வைத்தனர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி