செங்கல்பட்டு மாவட்டம்
படாளம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட புக்கத்துறை அடுத்த மங்களம் பகுதியைச் சேர்ந்தவர் சரத்பாபு(45) இவருக்கும் அது பகுதி சேர்ந்த சிவராஜ்(30) தனியார் ஆம்புலன்ஸ் ஓட்டுனர் என்பவருக்கும் ஏற்கனவே பணம் கொடுக்கல் வாங்கல் பிரச்சனை இருந்து வந்துள்ளது
இந்நிலையில் நேற்று இரவு சரத்பாபு மங்களம் பகுதியில் தனது சக நண்பர்களுடன் பேசிக் கொண்டிருந்த பொழுது சிவராஜ் தனது காரில் அதிவேகத்தில் வந்து சரத்பாபு மீது பலமாக மோதி உள்ளார்.
இதில் பலத்த காயம் அடைந்த சரத் பாபு பரிதாபமாக சம்பவ இடத்திலேயே உயிரிழப்பு-படாளம் போலீசார் விசாரணை