மாமல்லபுரத்தில் 100 பேருடன் புத்தாண்டு விழா கொண்டாட்டம்

79பார்த்தது
100 பேருடன் 2025 புத்தாண்டை துவங்கிய தமிழக சுற்றுலா வளர்ச்சி கழகம்.

செங்கல்பட்டு மாவட்டம் மாமல்லபுரத்தில் ஆண்டு தோறும் தமிழக சுற்றுலாத் துறை சார்பில் ஆங்கில புத்தாண்டுக்கு கலை நிகழ்ச்சிகள் நடைபெறும் அப்போது கூட்டம் அதிகமாக காணப்படும் இந்நிலையில் ஆங்கில புத்தாண்டை வரவேற்கும் விதமாக இன்றைய தினம் 100 சுற்றுலா பயணிகளுடன் இந்த ஆங்கில புத்தாண்டை கொண்டாடினர் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றாலும் இருக்கைகள் பெரும்பாலும் காலியாகவே இருந்தன இதனால் சுற்றுலா விடுதிக்கு வந்திருந்த சுற்றுலா பயணிகள் மட்டுமே இசை நிகழ்ச்சியில் கேக் வெட்டி ஆங்கில புத்தாண்டை கொண்டாடி நடனமாடினர்.

டேக்ஸ் :

Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி