கூலி தொழிலாளி பாம்பு கடித்து பலி

85பார்த்தது
கூலி தொழிலாளி பாம்பு கடித்து பலி
செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம் அருகே பெரும்பாக்கம் கிராமத்தைச் சேர்ந்த ராமகிருஷ்ணன் வயது 44 இவர் அதே பகுதியில் கூலி வேலை செய்து வருகிறார் இரவு வேலை முடித்து உறங்கச் சென்றபோது நேற்று இரவு குடிசை வீட்டில் எதிர்பாரவிதமாக கூலி தொழிலாளியை பாம்பு கடித்துள்ளன பின்னால் கூச்சல் சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் வந்து அவரை மதுராந்தகம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு வரும்போது வழியில் உயிர் இழந்து உள்ளன இது குறித்து மதுராந்தகம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்,

தொடர்புடைய செய்தி