செங்கல்பட்டு தேசிய நெடுஞ்சாலை ஸ்தம்பித்தது

57பார்த்தது
தென் மாவட்டத்திற்கு படையெடுக்கும் மக்கள்.

சென்னை திருச்சி தேசிய நெடுஞ்சாலை ஸ்தம்பித்தது


பொங்கல் பண்டிகை கொண்டாடுவதற்காக சென்னையில் இருந்து தென் மாவட்டத்திற்கு சென்னை திருச்சி தேசிய நெடுஞ்சாலை வழியாக ஒரே நேரத்தில் பல ஆயிரக்கணக்கான வாகனங்கள் சென்று கொண்டிருப்பதால் ஆங்காங்கே கடும் போக்குவரத்து நெரிசல்.

குறிப்பாக செங்கல்பட்டு அடுத்த இருங்குன்றம் பள்ளி பாலாறு பாலத்தில் இருந்து, பழவேளி பகுதி வரை சுமார் 4 கிலோ மீட்டர் தூரத்திற்கு கடும் போக்குவரத்து நெரிசல்.

குறிப்பாக கார்கள் மற்றும் இருசக்கர வாகனங்களில் தொடர்ந்து படை எடுக்கும் பொது மக்களால் கடும்போக்கு வரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது.

டேக்ஸ் :

Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி