வியாபாரிகள் சங்கம் வியாபாரிகளுக்கு புத்தாண்டு பரிசு.

56பார்த்தது
வியாபாரிகள் சங்கம் வியாபாரிகளுக்கு புத்தாண்டு பரிசு.
காஞ்சிபுரம் மாவட்டம் காஞ்சிபுரம் ஊராட்சி ஒன்றியத்துக்கு உட்பட்ட பாலுசெட்டிசத்திரம் அண்ணா சாலையில் உள்ள திருப்புட்குழி மதுரா பாலுசெட்டிசத்திரம் அனைத்து வியாபாரிகள் சங்கம்
சார்பாக வியாபாரிகளுக்கு திருப்புட்குழி மதுரா பாலுசெட்டிசத்திரம் அனைத்து வியாபாரிகள் சங்க தலைவர்
வி வெங்கடேசன் ,
செயலாளர் எஸ் ஹக்கீம் பாஷா மற்றும் பொருளாளர் கே எஸ் எஸ் சப்ளையர்ஸ்
எ கார்த்திகேயன் ஆகியோர் முன்னிலையில் திமுக முட்டவாக்கம் ஊராட்சி கழக செயலாளரும் தாமல் கூட்டுறவு வங்கி இயக்குனர் மற்றும்
திருப்புட்குழி மதுரா பாலுசெட்டிசத்திரம் அனைத்து வியாபாரிகள் சங்க மாவட்ட துணை செயலாளர் முட்டவாக்கம் லயன் வி ஏ ஜி மனோகரன் வியாபாரிகளுக்கு 2024 ஆண்டுக்கான காலண்டர், கடிகாரம்,
ஹாட் பாக்ஸ் உள்ளிட்ட பொருட்களை வியாபாரிகளுக்கு
வாங்கினார்.

இந்நிகழ்ச்சியில் திருப்புட்குழி மதுரா பாலுசெட்டிசத்திரம் அனைத்து வியாபாரிகள் சங்கம்
மாநில இணை செயலாளர்
எஸ் முத்துகிருஷ்ணன் , மாவட்ட தொகுதி செயலாளர் வி மணி, மாவட்ட துணை செயலாளர்கள்
பி ஜி பக்கிரிசாமி நாடார் ,
கே ஆர் கோடீஸ்வரன் ,
ஜி ரவி , சமையல் என் ரவி ,
எஸ் சையத்அலி ,
எஸ் பாலகிருஷ்ணன் ,
சட்ட ஆலோசகர் வழக்கறிஞர்
க ராமச்சந்திரன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

டேக்ஸ் :

Job Suitcase

Jobs near you