காஞ்சிபுரம் ஸ்ரீகச்சபேஸ்வரர் கோவில் திருத்தேர்

85பார்த்தது
காஞ்சிபுரம் மாநகரத்தில் உள்ள சுந்தரம்பிகை உடனுறை ஸ்ரீ கச்சபேஸ்வரர் கோவில் சித்திரை உற்சவ பெருவிழா நடைபெற்று வருகிறது. தினந்தோறும் காலை மாலை உற்சவர் வீதியுலா நடைபெறுகிறது. இதன் தொடர்ச்சியாக இன்று காலை திருத்தேர் உற்சவம் நடைபெறுகிறது. ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு வடம் பிடித்தும் சூடம் ஏற்றியும் பக்தியுடன் வழிபட்டனர்

தொடர்புடைய செய்தி