35 மாமன்ற உறுப்பினர்கள் காஞ்சிபுரத்திற்கு புறப்பட்டனர்
செங்கல்பட்டு மாவட்டம் காஞ்சிபுரம் மாநகராட்சி மாமன்ற உறுப்பினர்கள் 35 மாமன்ற உறுப்பினர்கள் மாமல்லபுரம் தனியார் விடுதியில் தங்க வைக்கப்பட்டுள்ளனர் இன்று மாநகராட்சி மேயர் நம்பிக்கை வாக்கெடுப்பு நடைபெற உள்ள நிலையில் 50 பேர் கொண்ட மாமன்ற உறுப்பினர்களில் 35 பேர் தற்போது மாமல்லபுரம் தனியார் விடுதியில் தங்க வைக்கப்பட்டுள்ளனர் துணை மேயர் குமரகுருபர சாமி தலைமையில் தங்க வைக்கப்பட்டு தற்போது அவர்களை வேறு இடத்திற்கு மாரி செல்வதாக தெரிவித்த நிலையில் தற்போது 35 கவுன்சிலர்கள் காஞ்சிபுரம் புறப்பட்டனர்.