செங்கல்பட்டு மாவட்டம் சிங்கப்பெருமாள் கோவில் அருகே ரயில்வே கேட்பதில் எதிர் திசையில் வரும் வாகனங்கள்.
போக்குவரத்து போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடாததால் ஒரகடம் பகுதியில் இருந்து சிங்கப்பெருமாள் கோயில் மார்க்கமாக செல்லம் வாகனங்கள் அனைத்தும் எதிர்திசையில் வருகின்றன இதனால்
போக்குவரத்து கடும் பாதிப்பு ஏற்படுகிறது.
போக்குவரத்து போலீசார் ஒருவர் கூட பாதுகாப்பு பணியில் ஈடுபடாததே இதற்கு முக்கிய காரணம் என வாகன ஓட்டிகள் வேதனை தெரிவிக்கின்றனர்.