விழிப்புணர்வு ஏற்படுத்திய 9 வயது சிறுமி

74பார்த்தது
விழிப்புணர்வு ஏற்படுத்திய 9 வயது சிறுமி
செங்கல்பட்டு மாவட்டம்மறைமலைநகர் அருகே உலக சுற்றுச்சூழல் தினத்தை முன்னிட்டு திருக்கச்சூர் பகுதியைச் சேர்ந்த சாமினி என்கிற 9வயது குழந்தை விழிப்புணர்வு பதாகைகளுடன் 1 கிலோமீட்டர் நடந்து சென்று சுற்றுச்சூழல் பாதுகாக்க வேண்டிய அவசியம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தினார்.