சிங்கப்பூரிலிருந்து விமானத்தில் தங்கம் கடத்தல்

52பார்த்தது
சிங்கப்பூரில் இருந்து சென்னைக்கு, விமானத்தில் கடத்திக் கொண்டு வரப்பட்ட ரூ. 1. 2 கோடி மதிப்புடைய, 2 கிலோ தங்க கட்டிகள், சென்னை விமான நிலையத்தில் பறிமுதல்.

தங்கக் கட்டிகளை, சுங்கச் சோதனை இல்லாமல், வெளியில் எடுத்துச் செல்ல, கடத்தல் ஆசாமிக்கு உதவிய, விமான நிலைய தரைக் கட்டுப்பாட்டு பராமரிப்பு பணியாளர்கள் 3 பேரை, மத்திய வருவாய் புலனாய்வு துறை கைது செய்து, தப்பி ஓடிய கடத்தல் ஆசாமியை தேடி வருகின்றனர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி