சேதமடைந்த மின்கம்பம் மாற்றப்படுமா?
By Rajasekar 80பார்த்ததுசேதமடைந்த மின்கம்பம் மாற்றப்படுமா?
குன்றத்துார் ஒன்றியம், சோமங்கலம் கிராமம், எல்லையம்மன் கோவில் தெருவில் உள்ள மின்கம்பம் சேதமாகி சிமென்ட் காரை பெயர்ந்து விழும் நிலையில் உள்ளது.
மழை காலம் துவங்க உள்ளதால், இந்த மின் கம்பத்தை விரைந்து மாற்றியமைக்க வேண்டும். என பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.