நங்கநல்லூரில் சாதனையாளர்களுக்கு விருது விழா

267பார்த்தது
காந்தி ஜெயந்தி மற்றும் உலக முதியோர் தின விழாவை கொண்டாடும் விதமாக சென்னை, நங்கநல்லூர் வாழ்க வளமுடன் அரங்கில்.
சமூக நீதி , அமைதி மற்றும் சட்ட நிபுணர்கள் கூட்டமைப்பு (SJPLEO)- சார்பாக

சமுதாய தலைவர்கள் சங்கமம். சாதனையாளர்களுக்கு விருதுகள் வழங்கும் விழா , சமூக விழிப்புணர்வு, மூத்த குடிமக்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்குதல் நிகழ்ச்சி
. வேர்ல்ட் சிட்டிசன் டாக்டர்.
A. ஜோசப். தேசிய தலைவர் சமூக நீதி மற்றும் மனித உரிமைகள் கூட்டமைப்பு, தலைமையில்.
மாண்புமிகு, முன்னாள் துணை நீதிபதி , ஐ. ரீச்சார்ட். சென்னை உயர்நீதிமன்றம். அவர்கள் முன்னிலையில்,

திரு. எஸ். பி. சம்பத்குமார். அரசு வழக்கறிஞர் ஆலந்தூர் நீதிமன்றம்.

மற்றும் வழக்கறிஞர் பெருமக்கள் , பத்திரிக்கை துறை நண்பர்கள், ஆன்றோர் , சான்றோர்கள். தேசிய உறுப்பினர்கள், மாநில , மாவட்ட நிர்வாகிகள் சிறப்பு விருந்தினராக கலந்து கலந்து கொள்ள , விழா மிகச் சிறப்பாக நடைபெற்றது. எண்ணற்ற பொதுமக்கள் கலந்து கொண்டு விழாவை சிறப்பித்தனர். சுமார் நூற்றுக்கு மேலான முதியோர்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி