கல்பாக்கத்தில் சுனாமி நினைவு பூங்காவில் அதிமுக அஞ்சலி

62பார்த்தது
கல்பாக்கம் நகரியத்தில் உள்ள சுனாமி நினைவு பூங்காவில் அதிமுக சார்பில் சுனாமியில் உயிரிழந்தவர்களுக்கு மலர் மாலை அணிவித்து அஞ்சலி.

செங்கல்பட்டு மாவட்டம் கல்பாக்கம் நகரியத்தில் உள்ள சுனாமி நினைவு பூங்காவில் சுனாமி ஆழி பேரலையால் உயிரிழந்தவர்களுக்கு அஞ்சலி செலுத்தும் நிகழ்வு அதிமுக செங்கல்பட்டு கிழக்கு மாவட்டம் சார்பில் மாவட்ட அவை தலைவர் எம் தனபால் தலைமையில் நடைபெற்றது இதில் அதிமுகவினர் கருப்பு பேட்ச் அணிந்து கைகளில் மெழுகு வர்த்தி ஏந்தி நினைவு தூணில் மலர் மாலை அணிவித்து ஒரு நிமிடம் மௌன அஞ்சலி செலுத்தினர் இதில் மாவட்ட மீனவரனி செயலாளர் கவிஞர் கலியபெருமாள் ஊராட்சி மன்ற தலைவர் ரேவதி சாமிநாதன் நிர்வாகிகள் ஸ்டுடியோ மோகன் சாமிநாதன் உள்ளிட்ட மாவட்ட ஒன்றிய நகர நிர்வாகிகள் 50 க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி