காட்டுக்குள் பதுங்கி 10 பெண்களை வேட்டையாடிய காமுகன்

58பார்த்தது
சிவகங்கை மாவட்டம் காரைக்குடி அருகே உள்ள காட்டுப்பகுதிகளில் தனியாக ஆடு, மாடு மேய்க்கும் பெண்களை குறிவைத்து பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டு நகைகளை  ராஜ்குமார் என்ற சீரியல் ரேப்பிஸ்ட் பறித்துச் சென்றுள்ளார். தனக்கு நேர்ந்த கொடுமை பற்றி பெண் ஒருவர் புகார் அளித்த நிலையில், தேவகோட்டையில் பதுங்கியிருந்த குற்றவாளியை போலீசார் சுற்றி வளைத்தனர். போலீசிடமிருந்து தப்ப முயன்ற பொது பாலத்தில் இருந்து குதித்த அவருக்கு காலில் எலும்பு முறிவு ஏற்பட்டது. 

நன்றி: பாலிமர்

தொடர்புடைய செய்தி