கமல் பேசியது சரியே! - அடித்துக்கூறும் அரசியல்கட்சி தலைவர்

70பார்த்தது
கமல் பேசியது சரியே! - அடித்துக்கூறும் அரசியல்கட்சி தலைவர்
வரலாற்று ஆய்வுகளின்படி கமல்ஹாசன் பேசியது சரியே என தவாக தலைவர் வேல்முருகன் தெரிவித்துள்ளார். தமிழ் மொழியில் இருந்து கன்னடம் பிறந்ததாக கமல் பேசிய கருத்து கர்நாடகாவில் சர்ச்சையை ஏற்படுத்தி, படத்தின் வெளியீடு அம்மாநிலத்தில் மட்டும் ஒத்திவைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், கமலுக்கு ஆதரவு தெரிவித்து TVK வேல்முருகன் அறிவிக்கை வெளியிட்டு இருக்கிறார். மேலும், இப்பிரச்சனை தொடர்ந்தால் கன்னட திரைக்கலைஞர்களை தமிழ் படங்களுக்கு பயன்படுத்த கூடாது எனவும் கோரிக்கை வைத்துள்ளார்.

தொடர்புடைய செய்தி