வேட்புமனு தாக்கல் செய்யும் கமல்

84பார்த்தது
வேட்புமனு தாக்கல் செய்யும் கமல்
மாநிலங்களவை தேர்தலில் போட்டியிடும் திமுக வேட்பாளர்கள் வில்சன், எஸ். ஆர். சிவலிங்கம், கவிஞர் சல்மா மற்றும் கூட்டணி கட்சியை சேர்ந்த கமல்ஹாசன் ஆகியோர் இன்று (ஜூன் 4) வேட்புமனு தாக்கல் செய்கின்றனர். சென்னை தலைமை செயலகத்தில் முதல்வர் ஸ்டாலின் முன்னிலையில் தேர்தல் நடத்தும் அதிகாரி பா. சுப்பிரமணியத்திடம் வேட்புமனு தாக்கல் செய்ய உள்ளனர். இதை தொடர்ந்து வரும் 10-ம் தேதி வேட்பு மனுக்கள் மீது பரிசீலனை நடத்தப்பட இருக்கிறது.

தொடர்புடைய செய்தி