ஒத்திவைக்கப்பட்ட கமல் திரைப்பட விழா! காரணம் என்ன?

52பார்த்தது
ஒத்திவைக்கப்பட்ட கமல் திரைப்பட விழா! காரணம் என்ன?
இயக்குனர் மணி ரத்னம் இயக்கத்தில் கமல் ஹாசன், சிம்பு, த்ரிஷா நடிப்பில் உருவாகியுள்ள 'தக் லைஃப்' படத்தின் இசை வெளியீட்டு விழா, சென்னையில் மே 16 ஆம் தேதி நடைபெறவுள்ளதாக ஏற்கனவே படக்குழு அறிவித்திருந்தது. இந்நிலையில், இந்தியா-பாகிஸ்தான் எல்லையில் நிலவி வரும் போர் பதற்ற சூழல் காரணமாக, இந்நிகழ்ச்சி தற்காலிகமாக ஒத்திவைக்கப்படுவதாகவும், இதுகுறித்து தேதி பின்னர் அறிவிக்கப்படும் எனவும் பட தயாரிப்பு நிறுவனம் அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

தொடர்புடைய செய்தி