பரிக்கல் கோவிலில் யாகசாலை பணி தீவிரம்

53பார்த்தது
பரிக்கல் கோவிலில் யாகசாலை பணி தீவிரம்
கள்ளக்குறிச்சி மாவட்டம், உளுந்தூர்பேட்டை சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட பரிக்கல் ஊராட்சியில் அமைந்துள்ள பிரசித்தி பெற்ற அருள்மிகு ஸ்ரீ லஷ்மி நரசிம்ம சுவாமி திருக்கோவில் மகா கும்பாபிஷேகம் வருகின்ற ஒன்பதாம் தேதி நடைபெற உள்ளதால். இன்று (ஜூன் 7) மாலை யாகசாலை பூஜைகள் செய்வதற்கு ஆயத்த பணி நடைபெற்றுக் கொண்டிருக்கிறது.

தொடர்புடைய செய்தி