கட்டுமான பணி பள்ளத்தில் விழுந்து பெண் படுகாயம்

63பார்த்தது
கட்டுமான பணி பள்ளத்தில் விழுந்து பெண் படுகாயம்
கள்ளக்குறிச்சி மாவட்டம், உளுந்தூர்பேட்டை திமுக நகர செயலாளர் புதிய இல்ல கட்டுமான நிலத்தடி தரைதலம் கட்டுமான பணியில் ஈடுபட்டிருந்த பெண் தொழிலாளர் வ. சின்னகுப்பம் கிராமம் ரோட்டு தெருவை சேர்ந்த சத்தியா என்கின்ற பெண் மீது மண் சரிவு ஏற்பட்டு விழுந்ததில் அவர் உயிருக்கு ஆபத்தான நிலையில் உளுந்தூர்பேட்டை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு மேல் சிகிச்சைக்காக விழுப்புரம் அரசு மருத்துவக் கல்லூரிக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளார் இதுகுறித்து உளுந்தூர்பேட்டை போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி