கள்ளக்குறிச்சி மாவட்டம், உளுந்தூர்பேட்டை வட்டம், ஆதனூர் கிராமத்தில் உங்களைத் தேடி உங்கள் ஊரில் திட்டத்தின் கீழ் திடக்கழிவு மேலாண்மைத் திட்டத்தின் கீழ் மேற்கொள்ளப்பட்டு வரும் தூய்மைப் பணிகளை மாவட்ட ஆட்சித் தலைவர் பிரசாந்த் இன்றைய தினம் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்து திடக்கழிவு மேலாண்மைத் திட்டத்தின் செயல்பாடுகள், தூய்மைப் பணிகள், பணியாளர்களின் எண்ணிக்கை, தினசரி பணிகள் உள்ளிட்ட பல்வேறு தகவல்கள் குறித்து கேட்டறிந்து ஆய்வு செய்து தினசரி தூய்மைப் பணிகளை சிறப்பாக மேற்கொள்ள பணியாளர்களுக்கு அறிவுறுத்தினார்.