கிருத்திகை ஒட்டி கோவிலில் சிறப்பு பூஜை

74பார்த்தது
கிருத்திகை ஒட்டி கோவிலில் சிறப்பு பூஜை
கள்ளக்குறிச்சி மாவட்டம் , உளுந்தூர்பேட்டை பகுதியில் அமைந்துள்ள ஸ்ரீ சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலில் ஆடி கிருத்திகை முன்னிட்டு இன்று வள்ளி தெய்வானை சமேத ஸ்ரீ சுப்பிரமணிய சுவாமி சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள் பாலித்தார். தொடர்ந்து மகாதீபாரத்தனையும் நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

தொடர்புடைய செய்தி