மணலூர்பேட்டை காவல் நிலைய எல்லைக்குட்பட்ட குச்சிபாளையம் தென்பெண்ணையாற்றில் பதிவு எண் இல்லாத கனரக வாகனத்தில் ஆற்று மணலை கடத்த முயன்ற வாகனத்தை உதவி ஆய்வாளர்கள் திருமால் மற்றும் ராஜசேகர் தலைமையிலான போலீசாரால் பறிமுதல் செய்தனர். இது குறித்து காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து தப்பி ஓடிய டிரைவரை தேடி வருகின்றனர்.