கள்ளக்குறிச்சி மாவட்டம், உளுந்தூர்பேட்டை அடுத்துள்ள, பிடாகம் ஊராட்சியில், புதிய ஆழ்துளை கிணறு அமைக்கும் பணி உளுந்தூர்பேட்டை சட்டமன்ற உறுப்பினர் A. J. மணிகண்ணன் இன்று (ஜூலை 26) ஆய்வு மேற்கொண்டார். உடன் வட்டார வளர்ச்சி அலுவலர், மாவட்ட கவுன்சிலர் ப்ரியா, ஊராட்சி மன்ற தலைவர், ஒன்றிய கவுன்சிலர், உள்ளிட்டோர் இருந்தனர்.