கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட பிடாகம் ஊராட்சி, ரகிமான்தக்கா பகுதியில், பகுதி நேர நியாய விலை கடையினை, உளுந்தூர்பேட்டை சட்டமன்ற உறுப்பினர் ஏஜே மணிக்கண்ணன் நேற்று திறந்து வைத்து பொது மக்களுக்கு ரேஷன் பொருட்களை வழங்கினார். இந்த நிகழ்வில் உளுந்தூர்பேட்டை ஒன்றிய பெருந்தலைவர் ராஜவேலு உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.