நரசிம்மர் கோவிலில் விமர்சையாக நடைபெற்ற கும்பாபிஷேக விழா

70பார்த்தது
கள்ளக்குறிச்சி மாவட்டம், உளுந்தூர்பேட்டை சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட பரிக்கல் ஊராட்சியில் அமைந்துள்ள பிரசித்தி பெற்ற அருள்மிகு ஸ்ரீ லஷ்மி நரசிம்ம சுவாமி திருக்கோவில் மகா கும்பாபிஷேகவிழாவெ ஒட்டி பல்வேறு கட்ட ஹோமங்கள் நடைபெற்று இன்று (ஜூன் 9) காலை மஹாகும்பாபிஷேக விழா விமர்சையாக நடைபெற்றது. இதில் சுற்று வட்டார பகுதியை சேர்ந்த திராளன பக்தர்கள் கலந்து கொண்டனர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி