உளுந்தூர்பேட்டையில் கொசு மருந்து தெளிக்கும் பணி தீவிரம்

57பார்த்தது
கள்ளக்குறிச்சி மாவட்டம், உளுந்தூர்பேட்டை காவல் நிலைய பகுதியில் மாலை நேரங்களில் கொசு தொல்லை அதிக அளவில் இருந்து வந்த நிலையில் உளுந்தூர்பேட்டை காவல் நிலையத்தில் இன்று உளுந்தூர்பேட்டை நகராட்சி நிர்வாகத்தின் சார்பாக கொசு மருந்து தெளிக்கும் பணி தீவிரமாக நடைபெற்றது. உளுந்தூர்பேட்டை காவல் நிலையம் மற்றும் வட்டாட்சியர் அலுவலகம் உள்ளிட்ட பகுதிகளில் நகராட்சி நிர்வாகம் சார்பில் கொசு மருந்து இன்று தெளிக்கப்பட்டது.

தொடர்புடைய செய்தி